இரவோடு இரவாக தோப்பில் இளநீர் திருடிவிட்டு… எச்சரிக்கை நோட்டீசை ஒட்டி சென்ற மர்மகும்பல்… பரபரப்பு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ் குளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரவேல் அதே கிராம எல்லையில் உள்ள தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை, மா, வாழை மற்றும் கொய்யா உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றார். இந்த…
Read more