இதுதான் உண்மையான FRIENDSHIP…. 50 வருடங்களாகியும் பிரியாமல் இருக்கும் தோழிகள்… நெகிழ்ச்சி போட்டோ…!!!
இங்கிலாந்தில் வசிக்கும் 4 பேர், அவர்களது 17 வயதிலிருந்து இணைபிரியா தோழிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1972ம் ஆண்டு இவர்கள் அங்குள்ள கடற்கரை நகரமான டேவோசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இவர்கள் 4 பேரும் சேர்ந்து கைகோர்த்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.…
Read more