Budget 2024: 5 ஆண்டுகளுக்கு, நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ₹2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…!!!

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு…

Read more

Other Story