“அப்பா இல்ல”…. கஷ்டத்திலும் படிக்க வைத்த தாய்…. காதலிக்காக மகனே இப்படி செய்யலாமா… ஐயோ எங்க போய் சொல்ல…!!!
டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியில் தாய் மகன் வசித்து வருகிறார்கள். இதில் மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் மட்டும் கஷ்டப்பட்டு மகனை வளர்த்து படிக்க வைத்துள்ளார். ஆனால் இந்த சிறுவனுக்கு சரிவர…
Read more