இப்படி பண்ணிட்டீங்களே பாஸ்..! நகைக்கடனில் சாமானிய மக்களுக்கு ஆப்பு…. இனி ரொம்ப கஷ்டம் தான்…!!
நாளுக்கு நாள் தங்கம் விலையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தாலும் கூட அதன் விலை உயர்வை பொருட்படுத்தாமல் தங்களால் முயன்ற அளவுக்கு முயற்சித்து சேமிக்க நினைக்கிறார்கள். அதற்கு காரணம் ஆபத்து காலத்தில் முதலீடாக உதவும்…
Read more