பர்தா அணிந்து நகை கடைக்குள் நுழைந்த திருடன்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ…!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மெட்செல் நகரில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உரிமையாளரும் ஊழியரும் நேற்று மதியம் அமர்ந்திருந்த போது பைக்கில் வந்த இருவர் நகை வாங்குவதுபோல கடைக்குள் வந்துள்ளனர். அதில் ஒருவர் புர்கா அணிந்திருந்த நிலையில்…
Read more