“என்னைய கட்டி போட்டுட்டு நகை பணத்தை எல்லாம் ஆட்டைய போட்டுட்டு போயிட்டாங்க”… பரபரப்பு புகார் கொடுத்த பெண்… கடைசியில் தெரிந்த ஷாக் உண்மை…!!
சென்னை போரூரில் உள்ள பகுதியில் சிவமுருகன், சந்தான லட்சுமி எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) என்பவரும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம்போல் சாந்தி தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.…
Read more