விஜயலட்சுமி அக்காவுக்கு பதில் சொல்லட்டும், என்னை ஏன் அட்டாக் பண்றாரு… சீமானை கலாய்த்த அண்ணாமலை….!!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தன்னைத் தாண்டி பாஜக ஓட்டு வாங்கினால் கட்சியையே கலைத்து விடுவதாக சமீபத்தில்…
Read more