தமிழகத்தில் இனி நடமாடும் காய்கறி கடைகள்… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விலைவாசி குறைவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ரேஷன் கடைகளில் காய்கறி குறைந்த…
Read more