அஜித், விஜய் ஒரு போன் கூட பண்ணல…. நான் என் சொந்த தம்பியாக பார்த்தேன்…. நடிகர் பொன்னம்பலம் ஆதங்கம்….!!!

தென்னிந்திய திரைப்படத்தில் ஒரு காலத்தில் வில்லனாக பிரகாசித்தவர் தான் பொன்னம்பலம். இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பிலிருந்து அவரின் உறவினரும் இயக்குனருமான ஜெகநாதன் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் அவர் மீண்டும் உயிர் பெற்றார். பொன்னம்பலத்திற்கு…

Read more

Other Story