டாப் 5 தமிழ் நடிகர்கள் நடிக்க தடை…? ரெட் கார்டு வழங்க முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு உள்ளிட்ட 5 நடிகர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவது இல்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர்களுக்கு ரெட் கார்டு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.…
Read more