பெரும் சோகம்….! அதிவேகமாக வந்த நடிகையின் கார்… துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து….!!

மும்பையில் கண்டவளி அருகே மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் பணி நடந்து  கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பணியாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மராட்டிய நடிகையான ஊர்மிளா கொத்தாரே தனது படப்பிடிப்பை…

Read more

Other Story