“நாம எது பண்ணாலும் உலகமே நம்மள உத்து பாக்கணும்”… பட புரமோஷனுக்காக சாட்டையால் அடித்துக் கொண்ட நடிகர் கூல் சுரேஷ்….!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் கூல் சுரேஷ். இவர் பொதுவாக படங்கள் ரிலீஸ் ஆகும்போது ப்ரமோஷன் செய்வதற்காக வித்தியாசமான கெட்டப்பில் வருவார். இல்லையெனில் வித்தியாசமான செயல்களை செய்து கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில் நேற்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார்.…
Read more