“மோடி சாதரணே மனிதரே இல்ல”… உலகம் போற்றும் தலைவரை இப்படி கேலியாக பேசுவதா..? விஜய்க்கு நடிகர் சரத்குமார் கண்டனம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியை பற்றி விஜய் நேரடியாகவே விமர்சனம் செய்தார். இதற்கு தற்போது நடிகரும் பாஜக கட்சியின் பிரமுகருமான சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்…
Read more