“நான் அல்ல நீங்கள் தான் உண்மையான வீர தீர சூரர்கள்”… ஜல்லிக்கட்டு வீரர்களை புகழ்ந்து தள்ளிய நடிகர் விக்ரம்… திண்டுக்கல்லுக்கு நேரில் விசிட்…!!!
திண்டுக்கல் அருகே நத்தம் வாடிப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன் வருகை புரிந்திருந்தனர். மேடையின் உயர்…
Read more