“மேலிடத்து உத்தரவு” ன்னு சொல்லி தடுத்தீங்க… எனக்கு நியாயம் வேணும்… தனுஷ் கால்ஷீட் பிரச்சினையில் பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் வைத்து பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்தவர் 5 ஸ்டார் கதிரேசன். இவர் தனுஷ் மீது குற்றச்சாட்டை சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணிக்கு அவர் எழுதிய கடிதத்தில்,…
Read more