‛‛தேசிய அடையாளம்” பதவியிலிருந்து நடிகர் விலகல்…!!!

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பங்கஜ் திரிபாதி அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர் அரசியலில் களமிறங்க உள்ளதால் அப்பதவியை ராஜினாமா…

Read more

Other Story