Breaking: நடிகரும் எம்புரான் பட இயக்குனருமான பிருத்திவிராஜ்க்கு வருமானவரித்துறை நோட்டீஸ்…!!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் எம்புரான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.…
Read more