பெரும் சோகம்…!! 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல காமெடி நடிகர் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

கன்னட சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் பேங்க் ஜனார்த்தன். இவர் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பதித்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார்.…

Read more

Other Story