பிரபல தமிழ் நடிகர் வீட்டில் அடுத்தடுத்து நடந்த உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!
பிரபல நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரி யையும் சகோதரனையும்இழந்த மிகப்பெரிய துயரமான சம்பவம் தமிழ் சினிமாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் இறுதி சடங்கில் பங்கேற்ற சகோதரர் ரங்கநாதனும் மாரடைப்பால்…
Read more