முதல் சம்பளம் ரூ.1 கோடி… நடிகர் மகேஷ்பாபு மகளின் நெகிழ வைக்கும் செயல்… 13 வயசுலேயே இப்படி ஒரு நல்ல மனசா…?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. இவருடைய மகள் சித்தாரா. இவருக்கு தற்போது 12 வயது ஆகும் நிலையில் மாடலிங் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்றில் சித்தாரா நடித்தார். அதற்கு அவருக்கு ரூ.1…

Read more

Other Story