“ரூ.15,000 பணம் போச்சு”… சைபர் மோசடியில் சிக்கிய நடிகர் மிர்ச்சி செந்தில்… நீங்களும் ஏமாந்துறாதீங்க… வைரலாகும் வீடியோ..!!!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மிர்ச்சி செந்தில். இவர் சீரியல்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் செந்தில் ஆன்லைன் மோசடியால் 15 ஆயிரம்…
Read more