அன்னைக்கு அது மட்டும் நடக்கலனா இன்னைக்கு நான் உயிரோடயே இருந்திருக்க மாட்டேன்… நடிகர் லிவிங்ஸ்டன் உருக்கம்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லிவிங்ஸ்டண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் திரைக்கதையும் எழுதியுள்ளார். குறிப்பாக இவர் நடித்த சுந்தர புருஷன், சொல்லாமலே மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி…
Read more