இனி வாழ்நாள் முழுவதும் செருப்பு போட மாட்டேன்… நடிகர் விஜய் ஆண்டனி எடுத்த அதிரடி முடிவு… வியக்கவைக்கும் காரணம்…!!!
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் ரோமியோ திரைப்படம் வெளியாகியது. இந்நிலையில் நடிகர் விஜய்…
Read more