“எனக்கு அந்த மாதிரி நடிக்க ரொம்ப ஆசை”…. ஆனால்….? மனம் திறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்….!!!
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு தற்போது பேபி ஜான் என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும்…
Read more