பிரபல நடிகை அதுல்யா ரவி வீட்டில் பாஸ்போர்ட் திருட்டு… பணிப்பெண் உட்பட 2 பேர் அதிரடி கைது….!!!
தமிழ் சினிமாவில் நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே போன்ற பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவருடைய சொந்த ஊர் கோவை மாவட்டம். இவர் தன் தாய் விஜயலட்சுமிவுடன் வடவள்ளி அவுத்தம் மருத்துவமனை பகுதியில் உள்ள…
Read more