பிரபல நாடோடிகள் பட நடிகை அபிநயாவுக்கு 15 வருட காதலனுடன் கோலாகலமாக நடந்த திருமணம்… குவியும் வாழ்த்துக்கள்…!!!
தமிழ் சினிமாவில் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபிநயா அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு வாய் பேச…
Read more