பிரபல நடிகை எடின் ரோஸின் தந்தை காலமானார்… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு… ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் எடின் ரோஸ். இவர் பிக் பாஸ் சீசன் 18 போட்டியாளரும் கூட. நடிகை எடின் ரோஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது நடிகை நயன்தாராவின் தயாரிப்பில் ஒரு…
Read more