எனக்கு குழந்தைகள் பெத்துக்க ஆசையா இருக்கு…. நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பாஜக எம்.பி ஆவார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு…
Read more