சிறகடிக்க ஆசை மீனாவா இது…? மாடர்ன் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே…!!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கோமதி பிரியா. இவர் பல சீரியல்களில் நடித்துள்ள நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த…
Read more