“67 வயதாகியும் திருமணம் செய்யாத கோவை சரளா”… ஏன் தெரியுமா..? அவரே சொன்ன காரணம் இதோ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. இவர் தற்போது தன்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்.…

Read more

Other Story