“பெத்த அப்பா கிட்ட கூட குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்ல”… அந்த கொடூரர்களின் ஆணுறுப்பை வெட்டி வீசணும்…. நடிகை சனம் செட்டி ஆவேசம்..!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சனம் செட்டி. இவர் தமிழில் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு தனியார் அமைப்புடன் இணைந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…
Read more