எனக்கு வேற வழி தெரியல… சங்கர் இங்க வந்தே ஆகணும்… பெப்சி முன்பு நடிகை சோனா குமுறல்..!!
நடிகை சோனாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஸ்மோக் என்ற பெயரில் தொடராக எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது சோனாவிற்கும் படப்பிடிப்பு குழுவினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பெப்சி யூனியனில் நடிகை சோனா சமீபத்தில்…
Read more