“வயநாடு நிலச்சரிவு”…. களத்தில் இறங்கிய பிரபல நடிகை… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ…!!!
கேரளா மாநிலத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் பல்வேறு இடங்களில் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, மேம்பாடி, மற்றும்…
Read more