Breaking: பிரபல தமிழ் நடிகை கமலா காமேஷ் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருந்தவர் கமலா காமேஷ். இவர் அம்மா வேடங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 480-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள்,…
Read more