இதுக்கு அந்தப் படத்தையே ரீ-ரிலீஸ் செய்திருக்கலாம்… இந்தியன் 2 படத்தை பங்கமாக கலாய்த்த நடிகை ரச்சிதா…!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த…
Read more