பாலியல் குற்றவாளிகளுக்கு “மரண தண்டனை” தான் கரெக்ட்… நடிகை ராசி கண்ணா அதிரடி…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக்…
Read more