“நடிகர் பவன் கல்யாணுடன் விவாகரத்து”… குழந்தைகளின் எதிர்காலம்… பிரபல நடிகை எடுத்த திடீர் முடிவு….!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரேணு தேசாய். இவர் தமிழ் சினிமாவில் பார்த்திபன் மற்றும் நடிகர் பிரபுதேவா நடித்த ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை திருமணம் செய்து…
Read more