கோவையில் அண்ணாமலை தோல்வி… நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்த பாஜக நிர்வாகி…. பரபரப்பு…!!!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,47,101 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்…

Read more

Other Story