அக்-28 முதல் 29 ஆம் தேதி வரை கோவில் நடை அடைப்பு…. வெளியான அறிவிப்பு…!!
அக்டோபர் 28ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் நடைபெற இருக்கிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திர கிரகணம் காரணமாக பல கோயில்களின் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நடை…
Read more