உலகின் விலை உயர்ந்த ரத்தம்… ஒரு லிட்டர் ரூ.13 லட்சமாம்… ஏன் தெரியுமா…? வியக்க வைக்கும் காரணம்…!!
உலகில் பல்வேறு உயிரினங்கள் மருத்துவத் துறைக்கு மிக முக்கியமான பங்களிப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக, குதிரைவாலி நண்டு (Horseshoe Crab) எனப்படும் உயிரினத்தின் ரத்தம் மருத்துவத் துறையில் அதிக மதிப்புடையதாக கருதப்படுகிறது. இந்த நண்டின் ரத்தத்தில் பாக்டீரியா மாசுபாட்டைக் கண்டறியும் தன்மை இருப்பதால்,…
Read more