வெறும் 30 ரூபாய்க்காக… நண்பனை போட்டு தள்ளிய நண்பன்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சக்கன் அலி மற்றும் ஜாஹித் அலி என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மும்பையில் உள்ள ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவும் மது குடிப்பதற்காக மதுக்கடைக்கு ஆட்டோவில் சென்றனர்.…

Read more

“கரெக்டா சொல்லு”… முதலில் கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா….? ‌ ‌பதில் சொல்ல மறுத்த நண்பன்… ஆத்திரத்தில் போட்டுத் தள்ளிய தொழிலாளி…!!

இந்தோனேசியா நாட்டில் கடந்த 24ஆம் தேதி நண்பனே தன்னுடைய நண்பனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதலில் கோழி வந்ததா அல்லது ‌ முட்டை வந்ததா என்ற விவாதத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!

திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…

Read more

நண்பனை துண்டு துண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்த இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் பின்னணி…..!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நவீன் என்பவர் பயின்று வந்துள்ளார். அவரின் நண்பர் ஹரிஹர கிருஷ்ணா ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் நவீனியின் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து…

Read more

Other Story