“திமுகவும் ஊழலும் கூடவே பிறந்தது”… இன்று கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட அதே கதி தான் நாளை ஸ்டாலினுக்கும்… நத்தம் விஸ்வநாதன்..!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நிருபர்கள் விஜய் பற்றி கேட்டபோது விஜய் இன்னும் தன் செல்வாக்கை நிரூபிக்கவில்லை.அவர் தேர்தலில் போட்டியிட்டால் அவரைப் பற்றி கருத்து சொல்லலாம் இப்போதைக்கு…
Read more