“சூனியம் வைப்பதாக சந்தேகம்”… அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. 3 பேரை துடிக்க துடிக்க… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், நண்பர்கள் சூனியம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், ஒருவர், இரண்டு நண்பர்கள் மற்றும் ஒரு காவலாளியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவர், தனது நண்பர்களான மோனு மற்றும் சந்தீப்பை வீட்டிற்கு…
Read more