யாரோ ஒருத்தர் இப்படி பண்ணிட்டாங்க..! ஆனா அது உண்மை இல்லை… அருமையான கூட்டணி.!!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை ஒட்டி நேற்று, திருச்சியில் அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், லால்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசியது தவறாக திருத்தி போட்டு…
Read more