ஆசையாக வாங்கிய கோபி மஞ்சூரியன்… “இது காலிபிளவர் பிரையா இல்ல எலி ஃபிரையா… இனி பார்த்தாலே அந்த ஞாபகம் தானே வரும்…!!

நவி மும்பையில் பெண்கள் தினத்தன்று அங்குள்ள பர்ப்பிள் பட்டர்பிளை என்ற உணவகத்தில் பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது. அந்த கொண்டாட்டத்தில் அங்கு வருகை புரிந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் மஞ்சுரியன் உணவில் ஒரு எலி…

Read more

Other Story