படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கெத்து தான்… லாரி டிரைவரை மடக்கி பிடித்த மலையாள நடிகை… குவியும் பாராட்டுகள்…!!
திருவனந்தபுரம் ஆலப்புழா அருகே உள்ள பட்டனங்காடு பகுதியில் வசித்து வரும் ரமேசன் என்பவர் அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியாக வந்த லாரி ஒன்று ரமேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதில் ரமேசன் சாலையில் தூக்கி…
Read more