தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரை…. நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா…!!!
நடிகர் தனுஷ் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் ஹைதராபாத் விமான நிலையத்திற்குள் நடந்து சென்றார்கள் . அப்போது அங்கிருந்து மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் ஓடி வந்து நாகர்ஜுனாவுடன் பேச முயற்சி செய்தபோது பாதுகாவலர் அந்த ரசிகரை கீழே தள்ளிவிட்டார் .…
Read more