பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்…. அரசு அதிரடி ஆக்சன்..!!
தெலுங்கானா மாநிலம் தும்மிடி குண்டா என்னும் பகுதியில் பிரபல நடிகர் நாகார்ஜுனா பிரம்மாண்ட கட்டடம் கட்டியுள்ளார். அந்த கட்டிடம் அப்பகுதியில் உள்ள ஏரி நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. அங்கு 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 10 ஏக்கருக்கு…
Read more