“150 வருட பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையை மூடுவதா”…? கொந்தளித்த ஓபிஎஸ்… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நோயற்ற வாழ்வை உருவாக்க வேண்டும் என்றால் கூடுதலாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்க வேண்டும். ஆனால் திமுக அரசு அதற்கு முரணாக செயல்பட்டு வருகிறது.…
Read more